Aranyadhar

Built by People. Made for People.

Aranyadhar Farm Background
Protein Revolution Movement

தமிழகம் முழுவதும்
ஒரு புதிய புரட்சி

Built by People. Made for People.

Aranyadhar Premium Milk Bottles
About Us

Who We Are
நாங்கள் யார்?

Aranyadhar Milk Farmers Producer Company என்பது தமிழ்நாட்டில் Protein Revolution-ஐ உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஒரு மக்கள் சார்ந்த Dairy Development Organization.

நாங்கள் வெறும் பால் உற்பத்தி நிறுவனமாக செயல்பட வரவில்லை. மக்கள், விவசாயிகள், முதலீட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் இணைந்து உருவாக்கும் ஒரு Sustainable Dairy Ecosystem-ஐ கட்டமைக்க வந்திருக்கிறோம்.

எங்களின் நோக்கம்:

  • தரமான Protein நிறைந்த உணவுகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது
  • விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்றுவது
  • கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவது
  • வேலைவாய்ப்புகளை உருவாக்குவது
  • Farm to Home Pure Milk Network உருவாக்குவது
Our Vision & Mission
Our Vision

இன்று பல குடும்பங்கள் தரமான புரதச்சத்தை போதுமான அளவில் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையை மாற்றி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுத்தமான, கலப்படமில்லாத, Protein நிறைந்த பாலை கொண்டு சேர்ப்பதே எங்கள் Vision.

தமிழ்நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் Dairy Ecosystem உருவாக்கி:

  • • Protein நிறைந்த சமுதாயம்
  • • வருமானம் அதிகரிக்கும் குடும்பங்கள்
  • • தொழில்முனைவோர்களாக வளரும் விவசாயிகள்
  • • வேலைவாய்ப்பு பெறும் இளைஞர்கள்
  • • பொருளாதார வளர்ச்சி அடையும் கிராமங்கள்

என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

இது வெறும் பால் உற்பத்தி திட்டம் அல்ல.
இது தமிழ்நாட்டின் Protein Revolution.

"

Protein Deficiency
இல்லாத
தமிழகம்

— Our Vision

"

Farm to Home

Farmer to Entrepreneur

— Our Mission

Our Mission

மக்களின் மாட்டு முதலீட்டையும், அறண்யாதரின் பண்ணை கட்டமைப்பு, தீவனம், மருத்துவம், மனிதவளம், குளிர்சாதன சேமிப்பு, பேக்கிங், போக்குவரத்து மற்றும் விநியோக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, தரமான பால் உற்பத்தி, நிலையான வருமானம், பெருமளவு வேலைவாய்ப்பு மற்றும் புரோட்டீன் வளமிக்க சமூகத்தை உருவாக்குவதே எங்கள் மிஷன்.

Investors

ARANYADHAR MILK FARMERS PRODUCER COMPANY

BUILT BY PEOPLE • MADE FOR PEOPLE

மக்களால் உருவாக்கப்பட்டு மக்களுக்காக இயங்கும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பால் உற்பத்தி மற்றும் விநியோக இயக்கம். பொதுமக்களும் அறண்யாதர் நிறுவனமும் இணைந்து தமிழகம் முழுவதும் நிலையான பால் பொருளாதார அமைப்பை உருவாக்கும் முயற்சியே இந்த திட்டம்.

2026–2029

திட்ட காலம்

6,000+

மாட்டுப் பண்ணைகள்

2.25%

மாதாந்திர வருமானம்

ARANYADHAR MILK FARMERS PRODUCER COMPANY

BUILT BY PEOPLE • MADE FOR PEOPLE

MADE FOR PEOPLE

முதலீட்டாளர்கள் யார்?

இந்த திட்டத்தில் பொதுமக்களே முதலீட்டாளர்கள். பால் உற்பத்தி மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் பங்குபெற விரும்பும் அனைவரும் முதலீட்டாளர்களாக இணையலாம்.

குறைந்தபட்ச முதலீடு

₹50,000

அதிகபட்ச முதலீடு

வரம்பில்லை

  • மாடுகளின் மீது முதலீடு செய்தல்

  • பால் உற்பத்தி பொருளாதாரத்தில் பங்குதாரராக இணைதல்

  • மாதாந்திர வருமானத்தைப் பெறுதல்

Our Products

Premium Dairy Products

Pure, nutritious, and high-quality dairy products crafted for healthier families across Tamil Nadu.

Pure Milk

  • இயற்கையான ஊட்டச்சத்துக்கள்
  • புரதம் நிறைந்தது
  • கால்சியம் நிறைந்தது
  • தினசரி ஆரோக்கியத்திற்கு ஏற்றது

Curd

  • Probiotics நிறைந்தது
  • செரிமானத்திற்கு உதவுகிறது
  • கால்சியம் நிறைந்தது
  • குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

Butter

  • இயற்கை கொழுப்பு சத்து
  • வைட்டமின் A நிறைந்தது
  • சுவை மற்றும் தரம் உறுதி
  • எந்த கலப்படமும் இன்றி

Pure Ghee

  • இயற்கை ஆற்றல் மூலமாகும்
  • ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள்
  • பாரம்பரிய சுவை
  • சுத்தம் மற்றும் தரம் உறுதி
Farm Expansion Plan

Our Farm Network

Building a large-scale dairy ecosystem across Tamil Nadu through integrated farm infrastructure and sustainable operations.

PHASE 1

CHENNAI REGION

  • Jul 2026 – Oct 2026
  • 100+ கிராமங்களில் ஒருங்கிணைந்த மாட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட உள்ளன.
  • Dairy Network Launching Soon
PHASE 2

ACROSS TAMIL NADU

  • 6,000+ Dairy Farms
  • தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி மற்றும் விநியோக வலையமைப்பு விரிவுபடுத்தப்பட உள்ளது.
OUR FARM MODEL

Integrated Dairy Ecosystem

  • 1 Acre Campus
  • Up to 180 Cattle
  • 35 Farm Staff
  • Integrated Dairy Operations
Contact Us

Get In Touch

We'd love to hear from you.

Phone

+91 8110823813

Email

aranyadharmilkfarmers@gmail.com

Address

Valasaravakam, Chennai – 600087

Why Choose Us?

  • Nutrition for Every Family
  • Stable Income for Every Household
  • Jobs for Every Individual
  • Entrepreneurship for Every Community